உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தற்காப்பு கலை போட்டியில் வென்ற மாணவர்

தற்காப்பு கலை போட்டியில் வென்ற மாணவர்

மூணாறு : மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் ஆற்றுக்காடு டிவிஷனைச் சேர்ந்த மாணவர் பிரியாத் 17, மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவர், எர்ணாகுளத்தில் மாநில அளவில் பள்ளிகளிடையே நடந்த தற்காப்பு கலை போட்டியில் பங்கேற்று 'உசூ' பிரிவில் வெண்கலம் வென்றார். அவருக்கு பள்ளியில் முதல்வர் லோபின்ராஜ் பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். பயிற்சியாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை