உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண் உணவு கண்காட்சி

வேளாண் உணவு கண்காட்சி

தேனி: பெரியகுளம் தோட்டக்கலை வணிக மேம்பாட்டு மையம் சார்பில் தேனி கம்பம் ரோடு சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் வேளாண், உணவு தொழில்நுட்ப கண்காட்சி பிப்.2,3,4ல் நடக்கிறது. கண்காட்சியில் சிறுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளின் மதிப்புக்கூட்டு பொருட்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை