உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தேனி: தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1983ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் துரைராஜ், முருகேசன், பாலு, ராம்தாஸ், சாம்சன் ஜெபராஜ், பழனிசாமி, சங்கரப்பன், சுப்புராம், அய்யம்பெருமாள், தனம், ஜெபசிங்சாமுவேல், அலுவலர்கள் பாலசுப்ரமணியன், பிரகாஷ், சந்திரபோஸ் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செய்தனர். விழா ஏற்பாடுகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை