உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்

பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்

தேனி: தேனி மாவட்ட பா.ஜ., பொது செயலாளராக தங்கபொன்ராஜா, செயலாளராக அஜித் இளங்கோ, மாவட்ட இளைஞரணி தலைவராக விக்னேஷ்குமார், பட்டியல் அணி மாவட்ட தலைவராக அறிவானந்தம், ஸ்டார்ட்அப் செல் பிரிவு மாவட்ட தலைவராக ரெங்கபாபு ஆகியோரை மாநிலதலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஒப்புதலோடு மாவட்ட தலைவர் பாண்டியன் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை