உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  த.மா.கா., நிர்வாகிகள் நியமனம்

 த.மா.கா., நிர்வாகிகள் நியமனம்

கம்பம்: தேனி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங். கட்சி புதிய நிர்வாகிகளை அக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இதில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக கம்பம் ஓ.ஆர். குமரேசன், தேனி தெற்கு மாவட்ட தலைவராக அப்பாஸ், மாவட்ட பொருளாளராக பரமசிவம், மாவட்ட பொதுச் செயலாளர்களாக அசோகன், துரைப் பாண்டியன், முருகேசன் ,நகர் தலைவர்களாக கோட்டை குமார் (கம்பம்) பாலமுருகன் (கூடலூர்), காஜா மைதீன் (உத்தமபாளையம்), சரவணன் (சின்னமனூர்) ஆகியோர்களை நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ