உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறைந்தது வெண்டிக்காய் விலை

குறைந்தது வெண்டிக்காய் விலை

தேனி : தேனி உழவர் சந்தைக்கு பூதிப்புரம், பொம்மையகவுண்டன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.வெண்டிக்காய் கடந்த வாரங்களில் ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது. நேற்று முன்தினம் வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ.70க்கு விற்பனை ஆனது. விலை ரூ. 30 ஆக குறைந்து ரூ. 40க்கு விற்பனை ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி