மேலும் செய்திகள்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
02-Dec-2025
அரசு பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டம்
01-Dec-2025
தேனி: தேனி கம்மாவர் சங்கம் ஐ.டி.ஐ.,யில் எச்.ஐ.வி., பால்வினைதொற்று தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது. தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் முகமதுபரூக், மருத்துவ ஆலோசகர்கள் முத்துலட்சுமி, ராஜா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
02-Dec-2025
01-Dec-2025