உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

தேனி: மதுரை வலைச்சேரிபட்டியை சேரந்த சரவணன். இவர் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உடலில் விழிப்புணர்வு பதாகைகளை தொங்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த பாதகைகளில் ஓட்டளிக்க பணம் வாங்க கூடாது, மது அருந்த கூடாது, மது அருந்த செலவளிக்கும் பணத்தை குடும்பத்திற்கு செலவு செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதி வலியுறுத்தி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ