உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் 120 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, டாக்டர் பிரியா கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முகமது பஷீர், பிலால், பைஷ் முகமது, சாஜிதா பர்வீன், ரஷீதா பானு, அனிதா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்