மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் காயம்
18-Dec-2024
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பட்டாளம்மன் கோயில் தெரு பகுதியில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 4 சிசிடிவி., கேமராக்களை, பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காமராஜ் 23. இவரது நண்பர் தங்கப்பாண்டி 23. உடைத்து சேதப்படுத்தினர். நகராட்சி நிர்வாகம் புகாரில், தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த், காமராஜை கைது செய்தார். தங்கப்பாண்டியை தேடி வருகிறார்.
18-Dec-2024