உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கல்லூரி மாணவி மாயம்

 கல்லூரி மாணவி மாயம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே குமணன் தொழுவைச் சேர்ந்தவர் காசுப்பாண்டியன் மகள் தேவி ஸ்ரீ 18, தேனியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் இருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்த தேவிஸ்ரீ, நேற்று முன்தினம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. காசுப்பாண்டியன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ