உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாசல் முன் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தேனிமின் பகிர்மான வட்டத்தின் சார்பில், வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள 65 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விடுபட்ட கேங்மேன் 5 ஆயிரம்பேரை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் காமராஜன் தலைமை வகித்தார். செயலாளர் மூக்கையா, பொருளாளர் சுரேஷ், செயல் தலைவர் முத்துமுருகன், அமைப்புச் செயலாளர் விவேகானந்தன்உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை