உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வார்டு பிரிவினைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

வார்டு பிரிவினைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தேனி : ஒக்கரைப்பட்டி பொதுமக்கள் வார்டு பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் இரண்டு உறுப்பினர் வார்டு, தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒரு உறுப்பினர் வார்டுகளாக மாற்றப்பட்டு, 3வது, 4வது வார்டுகளாக பிரிக்கப்பட்டது. இப்படி பிரிக்கப்பட்ட வார்டில் ஒன்று சுழற்சி அடிப்படையில் எஸ்.சி.,க்கு ஒதுக்கப்பட்டது. தங்கள் வார்டினை பிரித்து எஸ்.சி.,க்கு ஒதுக்கியது தவறு என அந்த வார்டு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ