உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அக்.29ல்) நாளை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பாதுகாவலர்கள், சங்க நிர்வாகிகள் மாற்றுத் திறானாளிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம். மனுக்களுடன் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை நகல், ரேஷன், ஆதார் அட்டை நகல், புகைப்படம் இணைந்து வழங்கி பயன் அடையலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை