மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
14 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
14 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
17 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
17 hour(s) ago
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகம் முன் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் சங்கிலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கூடலுாரில் பலியான ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் கோஷமிட்டனர். தொடர்ந்து எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago