மேலும் செய்திகள்
கறவை மாடு வளர்ப்பு பயற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
06-Aug-2025
தேனி: தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு ஆக.19ல் காலை 10:00 முதல் பன்றி மற்றும் வெண்பன்றி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் 98650 16174என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்தார்.
06-Aug-2025