உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடை கற்கள் திருடியவர் கைது

உடை கற்கள் திருடியவர் கைது

தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் மற்றும் போலீசாருடன் பொம்மிநாயக்கன்பட்டி- எ.வாடிப்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது எருமலைநாயக்கன்பட்டி சடையாண்டிகோயில் தெருவைச் சேர்ந்தகருப்பசாமி 49. டிராக்டரில் அரசு அனுமதியில்லாமல் ஒரு யூனிட் உடை கற்களை திருடியது தெரிந்தது. போலீசார் டிராக்டரை கைப்பற்றி, கருப்பசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை