உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே அ.ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 55. இவரது தோட்டத்து வீட்டில் 24 மது பாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் பெருமாளை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை