உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

தேனி: தேனி எஸ்.ஐ., இளங்குமரன் தலைமையிலான போலீசார் பெரியகுளம் டி.வி.எஸ்., ரோட்டில் ரோந்து சென்றனர். வி.எம்.சாவடி தெரு முகம்மதுசுல்தான் 62, பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் எனக்கூறி, போலியான எண்களை ஏமாற்றும் நோக்கத்தில் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. கைது செய்த போலீசார் ரூ.4816 மதிப்புள்ள 168 லாட்டரிகள் கைப்பற்றினர். உசிலம்பட்டியில் இருந்து டூவீலரில்வரும் ஆனந்த் லாட்டரி சீட்டுகளை கொடுத்து விட்டு செல்வார் என முகம்மதுசுல்தான் தெரிவித்துள்ளதால்,போலீசார் உசிலம்பட்டி வியாபாரியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை