உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எஸ்.ஐ., யை அவதுாறாக பேசியவர் கைது

எஸ்.ஐ., யை அவதுாறாக பேசியவர் கைது

தேவதானப்பட்டி, ஜன. 11---பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள். மேல்மங்கலம் பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடுகபட்டியைச் சேர்ந்த பாண்டிமணி 23. என்பவர் எஸ்.ஐ., முருகப்பெருமாளை அவதூறாக பேசினார். போலீசார் பாண்டிமணியை கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை