உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது

தேனி : ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சிறப்பு எஸ்.ஐ., கோபிநாத் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி வழியாக சென்ற உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி பாண்டி 40, சென்றார். அவரிடம் விசாரணை நடத்தியதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்தது தெரிந்தது. பின் கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை