உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் மோதி மெக்கானிக் பலி

கார் மோதி மெக்கானிக் பலி

தேனி: தேனி கோட்டைப்பட்டி மெக்கானிக் பாண்டியன் 30. இவர் கொடுவிலார்பட்டி அருகில் ஆட்டோ ஒர்க் ஷாப் வைத்துள்ளார். பழுது நீக்கிய ஒரு ஆட்டோவை ஓட்டி பார்த்த போது அரண்மனைப்புதுார் ஐயப்பராஜ் 26, ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியது. விபத்தில் காயமடைந்த பாண்டியன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பாண்டியன் இறந்தார். பழனிச்செட்டிபட்டி போலீசார் ஐயப்பராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி