உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாவை நோன்பு நிறைவு

பாவை நோன்பு நிறைவு

பெரியகுளம், : பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாவை நோன்பு நிறைவு விழா நடந்தது. வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயார், வீர ஆஞ்சநேயர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மார்கழி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை