உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் பொங்கல் விழா

பள்ளியில் பொங்கல் விழா

தேனி : அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் பொங்கல்விழா நடந்தது. விழாவில் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பரந்தாமன் பரிசு வழங்கினார். விழாவை ஆசிரியர்கள் சசிகலா, ரெம்சி, வாணிஸ்ரீ, சித்ரா, ராணி, வினோத்குமார், கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி செயலாளர் பாக்யகுமாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ