உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்ற ஊழியர்கள் கூட்டமைப்பு, சி.ஐ.டியு., தொழிற்சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல துணைப் பொதுச செயலாளர் பாலையா தலைமை வகித்தார். தேனி கிளைத் தலைவர் ராஜாமணி, செயலாளர் ராமசாமி, துணைத் தலைவர் பாலச்சந்தர். சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ஜெயப்பாண்டி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மின்வாரிய ஓய்வு பெறோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர், சி.ஐ.டி.யு., தலைவர் பொன்னுத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை