உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோலர் ஸ்கேட்டிங் மாணவர் சாதனை

ரோலர் ஸ்கேட்டிங் மாணவர் சாதனை

கம்பம், : குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்து மாதம் 28 முதல் 30 ம் தேதி வரை தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் நடைபெற்றது. தேனி மாவட்ட அணியில் பங்குபெற்று வெற்றி பெற்ற கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் அபிமன்யூ வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை