உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.47.47 லட்சம் கல்வி உதவி

ரூ.47.47 லட்சம் கல்வி உதவி

தேனி : மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள், உடலுழைப்புத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர்கள் என மொத்தம் 2,033 பயனாளிகளுக்கு ரூ.47.47 லட்சம் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை