உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  புகையிலை பறிமுதல்

 புகையிலை பறிமுதல்

ஆண்டிபட்டி: ராஜதானி எஸ்.ஐ., தங்கத்துரை மற்றும் போலீசார் பாலக்கோம்பை சுந்தரராஜபுரம் விலக்கு அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற டூவீலரை சோதனை செய்தனர். அதிலிருந்த மூட்டையில் 24.750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. விசாரணயில் அவற்றை கொண்டு வந்த கோடாங்கிபட்டியை சேர்ந்த முருகன் 46, என தெரிந்தது. புகையிலையை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை