உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது வேன் மோதி மூவர் காயம்

டூவீலர் மீது வேன் மோதி மூவர் காயம்

தேனி : தேனி பாண்டியன் ஆயில் மில் தெரு வெள்ளையபிள்ளை 56. ஓட்டல் புரோட்டா மாஸ்டர். தனது டூவீலரில் மதியம் உப்பார்பட்டி விலக்கு தேனி குமுளி பைபாஸ் ரோட்டில் கம்பம் நோக்கி மனைவியுடன் சென்றார். அப்போது சீலையம்பட்டி கிழக்குத்தெரு பிரமநாதன் 58, ஓட்டிவந்த சரக்கு வேன் மோதிய விபத்தில், கணவர், மனைவி தமிழரசிக்கும் காயங்கள் ஏற்பட்டன. அப்பகுதியில் நடந்து சென்ற உப்பார்பட்டி பொன்நகர் அருண்குமார் 24, என்ற வாலிபருக்கு காயங்கள் ஏற்பட்டன. கணவன் மனைவி தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெறுகின்றனர். அருண்குமார் வீரபாண்டி வட்டார அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி