உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி ஊழியர் பலி

இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி ஊழியர் பலி

தேனி தோப்புபட்டியில் ரோட்டில் இருந்த இரும்பு தடுப்பில் டூவீலர் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் ஆதவன் 25, சம்பவ இடத்தில் பலி. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ