மேலும் செய்திகள்
கணவர், மனைவி மீது தாக்குதல்
15-Oct-2025
சின்னமனூர்: சின்னமனூர் ஒத்தவீடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன் 40, இவரது மனைவி குருபாக்கியம் 38, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குருபாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன் பாம்பு கடித்து இறந்து விட்டார். பின்னர் மாரியப்பன் திருமங்கலத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவதால், பாண்டியம்மாள் கோபித்து கொண்டு அப்பா வீட்டிற்கு சென்று விட்டார். மாரியப்பனும் அங்கு சென்று சிறிது காலம் இருந்துள்ளார். தீபாவளிக்கு சின்னமனுாருக்கு வந்தவர், தனது வீட்டில் துாக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்ன மனூர் போலீசார் விசாரிக் கின்றனர்.
15-Oct-2025