உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: மாநகராட்சி, நகராட்சிகளைத்தவிர பேரூராட்சி, ஊரக பகுதிகளில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு ஆண்டிற்கு ரூ. ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு நவ., 29ல் இந்த தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு எமிஸ் போர்டல் மூலம் நவ., 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ