உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முதலில் டாக்டர்; அப்புறம் தான் கலெக்டர்

முதலில் டாக்டர்; அப்புறம் தான் கலெக்டர்

திருநெல்வேலி ராமையன்பட்டி உரக்கிடங்கு முன் டிராக்டர் -அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியே வந்தார் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன். டாக்டரான அவர், காயம் பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பிவிட்டு, தன் பணியை பார்க்க புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SUBBIAH RAMASAMY
ஆக 07, 2024 17:52

இவரை போன்ற ஆட்சியாளர்கள் தான் நாட்டிற்கு தேவை ??


P VIJAYAKUMAR
ஜூலை 29, 2024 10:23

Great salute to him.


JeevaKiran
ஜூலை 29, 2024 10:01

இவர்கள் போன்றோர்கள் தான் நாட்டுக்கு தேவை. நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை