உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி:திருநெல்வேலி பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் 2013 - 2014 ஆண்டில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் விஜயகுமார்.அந்த காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கில் விஜயகுமார் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் அவர் மே 31ல் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் உத்தரவிட்டார். அவர் தற்போது துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

varatharaj perumal
மே 28, 2024 17:07

சரியான கேள்வி,


Siva Rama Krishnanan
மே 26, 2024 10:04

யாராயிருந்தாலும் ஓய்வு பெறும் தருவாயில் நடவடிக்கை எடுப்பது தவறு. இவ்வளவு நாளும் லஞ்ச ஒழிப்புத் துறை தூங்கியதா


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ