உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களிடையே ஜாதி மோதல் நடந்த 7 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியைகள், ஆசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ