உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 10,000 கோடி யூனிட் மின் உற்பத்தி

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 10,000 கோடி யூனிட் மின் உற்பத்தி

கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தொடங்கியது முதல் இன்று வரை பத்தாயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது; இது ஒரு மைல்கல் என்று மின் நிலைய நிர்வாகம் பெருமிதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ