உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆத்துப்பாக்கம் காமேஷ், 26, தம்புரெட்டிபாளையம் சூர்யா, 25, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கம்மார்பாளையம் கோதண்டம், 64, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 1 லட்சம் ரூபாய். கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியஇரு டூ-- வீலர்கள், ஒரு மினி லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை