உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன், 19. இவர் நேற்று முன்தினம் பாண்டரவேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பாண்டரவேடு கூட்டு சாலை அருகே எதிரே வந்த டிராக்டர், இவர் மீது மோதியதில், தியாகராஜன் படுகாயம் அடைந்தார். உடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை