உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்தியால் தாக்கி மொபைல்போன் பறிப்பு

கத்தியால் தாக்கி மொபைல்போன் பறிப்பு

கும்மிடிப்பூண்டி:விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22. கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு டூ-- வீலரில் வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியால் சதீஷ்குமாரை தாக்கி மொபைல்போனை பறித்து சென்றனர். அவரின் வலது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை