உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேன் ஓட்டுனரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

வேன் ஓட்டுனரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 36. தனியார் தொழிற்சாலையில் வேன் ஓட்டுனரான இவரை, நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், 27, சுந்தர், 30, ராஜேந்திரன், 45, மாரியம்மாள், 40 ஆகியோர் பாலகிருஷ்ணனை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.இதுகுறித்து இவரது மனைவி எழிலரசி கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை