உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 2 வயது குழந்தைக்கு டெங்கு

2 வயது குழந்தைக்கு டெங்கு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் ஊராட்சியில் 2 வயது பெண் குழந்தைக்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார துறையினர் அதிகத்துார் பகுதியில் டெங்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்