உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பறிமுதல் ஒருவர் கைது

குட்கா பறிமுதல் ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை ஒருவர் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதிவு எண் இல்லாத டூ-வீலர் ஒன்றில், 10 கிலோ குட்கா பாக்கெட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர். எடுத்து சென்ற, சாமிரெட்டிகண்டிகை பகுதியை சேர்ந்த டில்லிபாபு, 28, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை