மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
9 hour(s) ago
திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு, காலை 8:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை. அபிஷேகம்
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வ ரூபதரிசனம் காலை 6:00 காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி., வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. மண்டலாபிஷேகம்
ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி. திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி சிறப்பு பூஜை
அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி. திருவாசகம் முற்றோதுதல்
ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 9:00 - மாலை 6:00 மணி வரை விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாமம்
லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி. நவகிரக வழிபாடு
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணி. சங்கடஹர சதுர்த்தி
சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, பூங்கா நகர், திருவள்ளூர், அபிஷேகம், காலை 8:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கணபதி ேஹாமம், அபிஷேகம், காலை 9:00 மணி முதல். தீபாராதனை, இரவு 7:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், அபிஷேகம், இரவு 7:00 மணி.வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம் அருகில், காரியசித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம், மாலை 4:30 மணி, மகா தீபாராதனை, மாலை 6:00 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், 11 விநாயகர் சபைக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி. நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
9 hour(s) ago