உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு சிறை

எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு சிறை

கடம்பத்துார்:கடம்பத்துார்ஒன்றியம் மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம்மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது நரசமங்களம் பஸ் நிறுத்தத்தில் காரணை பகுதியைச் சேர்ந்த சங்கர்மகன் முகேஷ், 21 என்ற வாலிபர் பகுதிவாசிகளுக்கும்போக்குவரத்திற்கும்இடையூறாக நின்று கொண்டு ஆபாசமாக பேசி ரகளையில்ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மேலும் அந்தவாலிபர் அங்கு வந்த உதவி ஆய்வாளரைப்பார்த்து ஆபாசமாக பேசியதுடன் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து உதவி ஆய்வாளர் பார்த்திபன் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்தமப்பேடு போலீசார் வாலிபரை கைதுசெய்து திருவள்ளூர்நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திதிருவள்ளூர் கிளைச் சிறையில்அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி