உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 38 கிலோ குட்கா கடத்தியவர் கைது

38 கிலோ குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை போலீசார், சூளைமேனி பஜார் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனை செய்ததில், 38 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆட்டோ மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநரான, சென்னை பெரம்பூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, கைது செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை