உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்ணுார் மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

மண்ணுார் மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் இயங்கி வந்த உதவி மின் பொறியாளர் மண்ணுார் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொன். அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை:உளுந்தை ஊராட்சி சுவாதி நகரில் வாடகை கட்டடத்தில் மண்ணுார் உதவி மின் பொறியாளர் இயக்குனர் மற்றும் பராமரிப்பு அலுவலகம் இயங்கி வந்தது.இந்த அலுவலகம் வரும் 19ம் தேதி முதல் வயலுார் சாலையில் உள்ள பிளாட் எண்: 188 ல் உள்ள என்.டிரி., என்ற வாடகை கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி