உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாம்பு கடித்து முதியவர் பலி

பாம்பு கடித்து முதியவர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எல்.ஆர்.மேடு கிராமத்தில் வசித்தவர் முனுசாமி, 63. இம்மாதம், 21ம் தேதி இரவு, அவரது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று வந்தது. முனுசாமி அடிக்க முயன்றபோது, பாம்பு அவரை கடித்தது. ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ