உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மினி லாரி மோதி முதியவர் பலி

மினி லாரி மோதி முதியவர் பலி

புழல்:புழல் அடுத்த விநாயகபுரம், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள், 83. இவர், நேற்று காலை 8:00 மணியளவில், புழல் அம்பேத்கர் சிலை எதிரில், தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.அப்போது, மாதவரத்தில் இருந்து, புழலுக்கு சென்ற மினி லாரி, பெருமாள் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி