உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்

சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி., சாலையில், இருந்து கழிவுநீர் வெளியேறும் ரயில்வே நிர்வாகம் கால்வாய் திடீரென மூடப்பட்டதால் சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கியிருந்தன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர் சிரமப்பட்டு வந்தனர்.இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியோர் இணைந்து, சாலையில் தேங்கிய கழிவுநீரை மின்மோட்டார் மூலம் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை