உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு

மாநில இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர்:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியோருக்கான மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில், சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பான சேவையாற்றும் இளைஞர்களுக்கு, முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பதக்கம் கொண்டது. கடந்த 2023ல் மாநில இளைஞர் விருது, வரும் ஆக., 15 சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தோர், இன்று முதல் 15ம் தேதிக்குள், www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை